News on Press

எவிடன்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் கதிர் செய்தியாளர் சந்திப்பு on Live

20 Apr 2023 | PuthiyathalaimuraiTV

தமிழ்நாட்டில் பட்டியலின பஞ்சாயத்து தலைவர் மீது சாதிய பாகுபாடு

20 Apr 2023 | News18 Tamil Nadu

“தமிழகத்தில் 114 பட்டியலின ஊராட்சித் தலைவர்களிடம் சாதிய பாகுபாடு” – ஆய்வு முடிவு வெளியிட்ட ‘எவிடன்ஸ்’ கதிர்

20 Apr, 2023 06:19 PM | இந்து தமிழ் திசை

மதுரை: ‘தமிழ்நாட்டில் பட்டியலின ஊராட்சித் தலைவர்களுக்கு எதிராக தீண்டாமை, வன்கொடுமை நடக்கிறது. இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என, எவிடன்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் (எ) வின்சென்ட்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் மீது தொடர்ந்து சாதிய ரீதியான தீண்டாமைகளும், வன்கொடுமைகளும் நடப்பது குறித்து புகார்கள் எழுந்தன. இவற்றை முன்வைத்து எவிடென்ஸ் அமைப்பு மாநிலம் முழுவதும் 19 மாவட்டங்களில் 114 பட்டியலின ஊராட்சி தலைவர்களிடம் 40 நாட்கள் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின் முடிவு அறிக்கையை எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் (எ) வின்சென்ட்ராஜ் இன்று வெளியிட்டார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியது: ”தமிழகத்தில் 114 பட்டியலின (பட்டியல் சமூக) ஊராட்சித் தலைவர்கள் மீது சாதியப் பாகுபாடு கடைபிடிக்கப்படுகிறது – 12 ஊராட்சிகளில் தேசிய கொடி ஏற்றவிடாத அவலம், பட்டியலின பெண் தலைவர்களுக்கு பாலியல் துன்புறுத்தலும் அரங்கேறியுள்ளது. ஆய்விற்கு அதிகமான பஞ்சாயத்து தலைவர்கள் எடுக்கப்பட்ட முதல் மாவட்டம் தேனி (16 தலைவர்கள்) 2-வது மதுரை (14பேர்) சிவகங்கை (3 பேர் ), மூன்றாவது கள்ளக்குறிச்சி (10 பேர்), விருதுநகர் (10 பேர்), நான்காவது கோவை, கடலூரில் 8 பேரிடமும் ஆய்வு செய்தோம்.

நேர்மையாக பணி செய்த ஊராட்சி தலைவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகிலுள்ள தாரவேந்திரம் பஞ்சாயத்து தலைவர் நரசிம்ம மூர்த்தி என்பவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார். கடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு 30 வகையான தீண்டாமை கொடுமை நடந்துள்ளது. ஓராண்டில் மட்டுமே தேசிய கொடியை ஏற்றவிடாமல் 12 ஊராட்சித் தலைவர்களை தடுத்துள்ளனர். 11 தலைவர்களை இருக்கையில் அமர விடாமல் செய்துள்ளனர். தலைவருக்கான தேர்தலில் பட்டியலின பட்டதாரிகளை போட்டியிடவிடாமல் 5ம் வகுப்பு வரை படித்தவர்களை போட்டியிட வைத்துள்ளனர். கோயில் திருவிழாக்களில் 45 ஊராட்சித் தலைவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை.

மதுரை பேரையூர் அருகே பழையூர் ஊராட்சி தலைவரான வித்யாவை சாதி ரீதியாக இழிவுப் படுத்தப்பட்டிருக்கிறார். இது குறித்து சாப்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது, பட்டியலின ஊராட்சி தலைவர்கள் பலர் கூலி வேலைக்கு செல்கின்றனர். அவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் அரசு வழங்கவேண்டும். பட்டியலினத் தலைவர்களுக்கு எதிரான சாதிய பாடுபாடு, நிர்வாகத்தில் குறுக்கீடு, பொது நிகழ்ச்சி களில் பங்கேற்க மறுப்பது, வன்கொடுமைகளும் நடக்கின்றன. இவை தடுக்கப்படவேண்டும். தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை தேவை. சமூக நீதி குறித்து திமுக அரசு பேசுகிறது. பிராமண எதிர்ப்பு மட்டுமே சமூக நீதி அல்ல.

பட்டியல் இன சமூக மக்களை மேம்படுத்துவதுதே சமூக நீதி. 94 பட்டியலின தலைவர்கள் பதவி வகிக்கும் கிராமங்களில் சமத்துவ மயானங்கள் இல்லை. சாதிய ரீதியாக பேசும் வழக்குகளில் ஒரு சதவிதம் கூட தீர்ப்பு கிடைப்பதில்லை. 32 மாவட்டத்தில் எஸ்சிஎஸ்டி ஆணைய கூட்டங்கள் முறையாக நடப்பது இல்லை. இக்கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களே பங்கேற்பதில்லை. தமிழக முழுவதும் பட்டியலின தலைவர்கள் பதவி வகிக்கும் ஊராட்சிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும், பட்டியலினத் தலைவர்கள் பாகுபாடு குறித்து தமிழக அரசு ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஆய்வின் அறிக்கை அரசுக்கு அனுப்பி வைப்போம். நடவடிக்கை இல்லையெனில் பொது நல வழக்கு தொடருவோம். ஏப்.29-ல் பட்டியலின ஊராட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.

சாதிய பாகுபாடுகளால் பஞ்சாயத்து தலைவர்கள் பாதிப்பு

19 Apr 2023 | News18 Tamil Nadu

‘Hathras case verdict is a failure of the legal system’

16th April 2023 07:21 AM | THE NEW INDIAN EXPRESS

MADURAI: The Madras High Court of the Madurai Bench advocates Lakshmi Gopinath and Karuppuswamy Pandian said that the Hathras rape case verdict was full of conspiracies. Speaking at a review conference organised by the People’s Union for Civil Liberties in Madurai on Saturday, they expressed their belief that the court’s decision, in this case, represented a failure of the legal system.

While advocate Karuppuswamy Pandian explained the timeline of the case, advocate Lakshmi Gopinath, accusing the police of delaying action, claimed that there is a conspiracy theory in the case, in which only convicted one out of the four accused people in the case.

“Why did the Hathras district court not give the benefit of the doubt to the victim? A woman would either get justice through the High Court or the Supreme Court but not through lower courts, including the Mahila Court,” she added.

A Kathir, Director of Evidence accused not only the judiciary but also the entire state administration stating that there are police, caste, and political conspiracies in this case. Stating that no big protest was held in connection with the Hathras case like in the Delhi Nirbhaya case, he said justice has not been served to the victim.

“The latest case verdict was hardly announced with the intention of serving justice, but only to help the accused people escape. Hathras and Bilkis Bano’s cases are classic examples of how the minorities are being treated,” he added.

Rights activists, advocates flay Hathras case judgment

April 15, 2023 | THE HINDU

April 15, 2023 08:32 pm | Updated 09:10 pm IST

A. Kathir of Evidence speaks at the event in Madurai on Saturday..

A. Kathir of Evidence speaks at the event in Madurai on Saturday.. | Photo Credit: G. MOORTHY

Human rights activists and advocates on Saturday critically analysed and condemned the SC/ST court’s judgment in the Hathras rape and murder case.

A Special Court for trial of cases under the SC/ST Act in Hathras on March 2 acquitted three of the four accused in the 2020 rape and murder of a 19-year old woman belonging to an SC community.

Speaking at a meeting organised by People’s Union for Civil Liberties (PUCL) here, Executive Director of Evidence, an NGO, A. Kathir called the verdict ‘shocking’ and a ‘judicial conspiracy’.

He said there was failure on the part of authorities at all levels. The conduct of the police officials in the case was nothing but caste discrimination. He referred to the hurried cremation of the victim’s body, which was done by the police officials without the consent of the family members. The State had failed the victim’s family.

Mr. Kathir said that every word of the judgment was written to ensure that the perpetrators escaped from the clutches of law. The trial in the case should have been transferred to some other place so that it was conducted in a fair manner. The Hathras rape and murder case did not receive as much public outcry as the 2012 Nirbhaya case, which might have been due to the fact that the incident did not take place in Delhi, the national capital.

Advocate Lakshmi Gopinathan said it was a case where the police system had completely failed. The police had even denied that the victim was raped. There were conspiracy theories. The Allahabad High Court could have continuously monitored the case.

Analysing the judgment in detail, advocate Karuppasamy Pandian said the court should not have overlooked the dying declaration of the victim. It was settled law that it was enough to convict the accused.

Office bearers of PUCL R. Murali, P. Vijaykumar, A. John Vincent and S. Thiagarajan and others were present at the discussion.

தொடரும் ஆணவக்கொலைகளை அரசு ஆதரிக்கிறதா??

28 Mar 2023 | Freedom Tamil

Will work to make Freedom of Marriage and Association Bill a reality, say legislators

26th March 2023 | THE HINDU

DMK Thousand Lights MLA Ezhilan Naganathan and Nagappattinam MLA Aloor Shanavas pledged to work together along with other allies to make the ‘Freedom of Marriage and Association, Prohibition of Crimes in the name of Honour Bill 2022’ a reality in Tamil Nadu, at a state-level consultative meeting organised by Madurai-based Human rights organisation, Evidence, in Chennai on Saturday.

Speaking at the event, Dr. Ezhilan said Chief Minister M.K. Stalin reiterated that this should be seen as social issue across the political spectrum and that the DMK, VCK and Congress should work together to make the law a reality. “Even though lawmakers pass a law, it is the bureaucracy that implements it. So, we have to represent to the important officers in bureaucracy who believe in the cause of social justice. We have to work in a synchronised manner to make the law a reality,” he said. Having worked as an activist and a lawmaker, Dr. Ezhilan said social organisations were very important in society as they were the ones to engage with and change the existing mindsets in the society. “A political party takes decisions in accordance with the mindset of the people. In an hybrid system, it is a challenge to convert ideas of social activists into concrete political policies. There is resistance for it. We can talk openly about it. At the end of the day, is about not upsetting the vote bank of the majority caste. We have to push through this legislation despite all these resistances,” he said.

DMK MLAs to work for law against honour-related crimes in TN

26th March 2023 06:01 AM | New Indian Express

CHENNAI: MLAs of DMK and its allies will work towards bringing legislation against honour-related crimes in the state. This is the opportune time to do it, said DMK MLA Ezhilan speaking at the state-level consultation on the draft bill The Freedom of Marriage and Association and Prohibition of Crimes in the Name of Honour Act 2022. The draft bill was created by the Dalit Human Rights Defender Network.

Ezhilan assured DMK MLAs will take the bill to the notice of Chief Minister MK Stalin again. Activists pointed out that while the central governments headed by the Congress, as well as BJP, promised to bring out exclusive legislation, it has not yet been done. “The number of honour killings in Tamil Nadu is alarming. Being a progressive state, Tamil Nadu must first set a precedent for the entire country by legislating a law. As per our estimate, 120-150 honour-related murders take place in the state,” said Kadhir, founder-director of the Madurai- based NGO Evidence.

Terming honour-based crimes as crimes against humanity, MLA from Viduthalai Chiruthaigal Katchi (VCK) said that opposition parties including AIADMK and BJP, who blame the DMK government at every opportunity they get, didn’t stage protests against the Vengaivayal incident in which human excrement was found in the village overhead tank used by the Dalits. “Only communist parties and VCK who are in alliance with DMK protested,” he said.

Anbil Mahesh க்கு ஏன் முக்கியத்துவம்? – evidence kathir latest interview about tn budget for sc sts

23 Mar 2023 | 4th Estate Tamil